Thursday, 10 May 2018

ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் 1879மார்ச் 8 தேதி அன்று பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை ஜெர்மனியில் முடித்தார். அவரது தந்தை அவருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக் இருத்தார். ஐன்ஸ்டீன் இயக்கவியல் மற்றும் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருத்தார். அவர் இத்தாலியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார் ,ஆனால் போதுமான தரம் இல்லாததால்அவரால் அனுமதி பெற முடியவில்லை. அவர் இயற்பியல் மற்றும் கணிதத்தில் மிக அதிக தரங்கள் இருந்ததை உணர்த்த அவரின்டீன் ஆலோசனையின்பேரில், அவர் சுவிச்சர்லாந்தில் தனது இடைநிலை கல்வியை முடித்தார் .அவரின் சார்பியல் கோட்பாடு அறிவியல் துறையில் திருப்புமுனையாக அமைந்தது, அவர் தனது கோட்பாட்டில் E=MC2 ஆற்றல் சமான சூத்திரத்தினை கூறினார். இயற்பியல் துறையில் அவரின் ஒளிமின் விளைவுகொள்கைகாக(law of the photoelectric effect) அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 77 வயதில், உள் ரத்தப்போக்கு 17 ஏப்ரல் 1955 அன்று இறந்தார் .

No comments:

Post a Comment