Thursday, 10 May 2018

கணித பேராசிரியராக

இவர் சனவரி 8 தேதி 1942 ஆம் ஆண்டு ப்ரிட்டனில் பிறந்தார். அவரது IQ 160 ஆகும் . அவர் அறிவியல் மைய துறைகளில் தன்னைஅர்ப்பணித்தார் மற்றும் பொது சார்பியல் தத்துவங்களையும் கூறினார்.கருப்பு ஓட்டைகள் கதிரியக்கத்தினைவெளியிடுகின்றன என கூற் அந்த கதிரியக்கத்திற்கு தனது பெயரினை வைத்தார்.அவர் தனது 19 வயதில் அதாவது 1959ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். .இவர் அண்டவியல் ஆய்வறிக்கையினை தனது சார்பியல் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் தத்துவத்தின் மூலம் விளக்கினார்.ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸின் (Royal Society of Arts) வாழ்நாள் உறுப்பினரகாவும் , மற்றும் அமெரிக்காவில் மிக உயரிய சிவிலியன் விருதான ப்ரஸிடென்ஸியல் மெடல் ஆப் ப்ரீடம்(Presidential Medal of Freedom) பெற்றவரகாவும் திகழ்ந்தார். அவர் 1979- 2009வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தார் .

No comments:

Post a Comment